WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, June 5, 2017

பள்ளிகளில் இலவச 'அட்மிஷன்'.


இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில், தனியார் பள்ளிகளில்,
இலவச எல்.கே.ஜி., அட்மிஷனுக்கு, 79 ஆயிரத்து, 842 விண்ணப்பங்கள் பதிவாகின. இதில், ஒரு முறைக்கு மேல் பதிவு செய்த, 12 ஆயிரத்து, 17 கூடுதல் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. 67 ஆயிரத்து, 825 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன. இவர்களுக்கு, 7,954 பள்ளிகளில், இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதன் விபரங்களை, www.tnmatricschools.com என்ற இணையதளத்தில், தெரிந்து கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன், இன்று பள்ளிகளில் அட்மிஷன் பெறலாம் என, பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.