மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலான, எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர், அறிவொளி வெளியிட்ட செய்திக்குறிப்பு:அதன்படி, ப்ரீ கே.ஜி., எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., வகுப்புகளுக்கு, பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.பாடத்திட்டத்தின் விபரங்களை, www.tnscert.org என்ற, இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.பாடத்திட்டம் குறித்து, கல்வித் துறை வல்லுனர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் கருத்துகளை, வரும், 30க்குள் கடிதம் அல்லது, awpb2018@gmail.com என்ற, இ-மெயில் வாயிலாக அனுப்பலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.