WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, November 7, 2018

ஓசோன் படலம் சரியாகி வருகிறது.

ஓசோன் படலம், ஐக்கிய நாடுகள்






ஐக்கிய நாடுகள்: ஓசோன் படலத்தில் உள்ள ஓட்டை சரியாகி வருவதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்து உள்ளது.

சூரியனில் இருந்து வரும் புற ஊதாக்கதிர்கள் ஏற்படுத்தும் பாதிப்பிலிருந்து, பூமியில் வாழும் உயிரினங்களை ஓசோன் படலம் பாதுகாக்கிறது. அதிகப்படியான கார்பன் வெளியேற்றம் உள்ளிட்ட பல காரணங்களால், ஓசோன் படலலத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், உலகம் வெப்பமயமாதல், அதிகரித்தது. ஓசோனில் ஏற்பட்ட பாதிப்பை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரமான நடவடிக்கை எடுத்து வந்தன.

இந்நிலையில், மரம் வளர்ப்பு மற்றும் பல விழிப்புணர்வு நடவடிக்கைகள் காரணமாக ஓசோன் படல பாதிப்பில் இருந்து மீண்டு வருகிறது. 2030க்குள் மீண்டும் பழைய நிலைக்கே ஓசோன் படலம் வந்துவிடும் என ஐக்கிய நாடுகள் கூறி உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.