WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, July 4, 2019

திறந்தநிலை பல்கலை. படிப்புகளில் சேர்க்கை பெற கால அவகாசம் நீட்டிப்பு.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான கால அவகாசம் ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


மாணவர்கள் www.online.tnou.ac.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாகவும், சென்னை, விழுப்புரம், திருச்சி, கோவை, தருமபுரி, மதுரை, திருநெல்வேலி, நீலகிரி ஆகிய பகுதிகளில் உள்ள பல்கலைக்கழகத்தின் மண்டல மையங்கள் மூலமாகவும் படிப்புகளில் சேர்க்கை பெறமுடியும்.
மேலும் விவரங்களுக்கு 044 - 24306663, 24306664 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம் என பல்கலைக்கழக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.