WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, June 23, 2019

இன்று கணினி ஆசிரியர் தேர்வு.

கணினி ஆசிரியர் பதவிக்கான தேர்வு, இன்று நடக்கிறது. இதில், 30 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.அரசு பள்ளிகளில், 814 முதுநிலை கணினி ஆசிரியர் பதவிகளை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், இன்று போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில், 23 ஆயிரத்து, 287 பெண்கள்; 322 மாற்று திறனாளிகள் உள்பட, 30 ஆயிரத்து, 833 பேர் பங்கேற்கின்றனர்.இந்த தேர்வுக்கான கட்டுப்பாடுகள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின், trb.tn.nic.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.