பிளஸ் டூ பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் 31 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆம் தேதி தொடங்கிய தேர்வு வரும் 24 ஆம் தேதியுடன் நிறைவுபெற்று ஏப்ரல் 24 ஆம் தேதி முடிவு வெளியாகிறது. இந்நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி வரும் 31 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், மதிப்பெண்கள் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் 15-ம் தேதிக்குள்ளாக இணையதளத்தில் பதிவேற்றி அன்றைய தினமே மதிப்பெண் பட்டியல் குறுந்தகடை தேர்வுத்துறை இயக்குநரிடம் ஒப்படைக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
இப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள், மற்றும் புனித வெள்ளி, தமிழ்ப்புத்தாண்டு, மஹாவீர் ஜெயந்தி விடுப்புகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.பிளஸ் டூ பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் 31 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆம் தேதி தொடங்கிய தேர்வு வரும் 24 ஆம் தேதியுடன் நிறைவுபெற்று ஏப்ரல் 24 ஆம் தேதி முடிவு வெளியாகிறது. இந்நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி வரும் 31 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், மதிப்பெண்கள் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் 15-ம் தேதிக்குள்ளாக இணையதளத்தில் பதிவேற்றி அன்றைய தினமே மதிப்பெண் பட்டியல் குறுந்தகடை தேர்வுத்துறை இயக்குநரிடம் ஒப்படைக்க அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
இப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள், மற்றும் புனித வெள்ளி, தமிழ்ப்புத்தாண்டு, மஹாவீர் ஜெயந்தி விடுப்புகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. டூ பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் 31 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.