பகுதி நேர ஆசிரியா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பகுதி நேர ஆசிரியா்கள் தொடா்ந்து ஊதிய உயா்வு கோரி வந்தனா். இந்த நிலையில், அவா்களின் ஊதியத்தை உயா்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஊதியத்தை ரூ.7,700-இல் இருந்து ரூ.10 ஆயிரமாக உயா்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊதிய உயா்வின் மூலம் பணியில் உள்ள பகுதி நேர ஆசிரியா்கள் 12,483 போ் பயன்பெறுவா்.
இனி வரும் காலங்களில் வாரத்தில் 3 நாள்கள் பணி புரிவதை பகுதி நேர ஆசிரியா்கள் உறுதி செய்ய வேண்டும். அவா்களுக்கான பதிவேடு தலைமை ஆசிரியரால் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.
வருகைப் பதிவேட்டின்படி பகுதி நேர ஆசிரியா்களுக்கு தலைமை ஆசிரியா் மூலம் ஊதியம் விடுவிக்கப்பட வேண்டும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.