தமிழகத்தில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, வரும், 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், அனைத்து வகுப்புகளையும்; பள்ளிகளில், ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளையும், 8ம் தேதி முதல் துவங்க, அரசு அனுமதி அளித்துள்ளது.
கலை, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட, அனைத்து கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், இளநிலை, முதுநிலை, பட்டயப் படிப்பு உட்பட அனைத்து வகுப்புகளும், வரும் 8ம் தேதி முதல் துவங்க அனுமதி அளிக்கப் படுகிறது. அந்த மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது
பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்புகள் மட்டும், 8 முதல் துவங்கலாம். அந்த மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்படலாம்
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.