மத்திய அரசின் சார்பில் திறமையுள்ளவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை அடையாளம் காண உதவும் வகையில் வேலைவாய்ப்பு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
www.kalvikkuyil.blogspot.com
என்ற அந்த இணையதளத்தை மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா இன்று தொடங்கி வைத்துள்ளார். இந்த இணையதளத்தில் வேலைக்கு ஆள் தேவை என நிறுவனங்கள் இலவசமாக தகவல் வெளியிட வழி செய்யப்பட்டுள்ளது. மேலும் வேலை தேடுவோரும் இலவசமாக பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்து கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சுமார் 150 பிரிவுகளின் கீழ் வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்கள் இந்த இணையதளத்தில் இடம்பெறும் என்று அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
ennapa.. revaluation result ee kanum...unmayave PG kku revaluation irruka illaiya??....innaikulla revaluation result varalana... revaluationeee kedaiyadhuu....next week la all subject final list.......
ReplyDeleteGud eve.Dear light spectra, don't lose ur hope. Already we r in safe zone not like TET candidates.So No need to worry.
ReplyDeletesir revaluation irruka illaya???...whats your view sir??
ReplyDeleteIn kalviseithi n padasalai, there is a news which says 18000 teaching post going to be filled within 2 weeks. Let's hope PG vacancies also be filled before that time.
ReplyDeleteRoentgen K sir...
ReplyDeleteAm also the same native (tvm)
I think all are finesh after 17th july ,good knight all .
ReplyDelete@Bharathi
ReplyDeleteWhich place in TVM district sir?
Roentgen K sir...
DeleteMy village is situated on the way to vettavalam. (Around 15 km Distance from tvm ). which place you sir. .
I am residing in TVM town itself Bharathi sir.
ReplyDelete