தொடக்க கல்வி ஆசிரியராவதற்கு, தமிழக அரசின் சார்பில், அரசு பயிற்சி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி என, ௪௦௦ பயிற்சி மையங்கள் உள்ளன. இதில், முதலாமாண்டு மாணவர்களுக்கான, தேர்வுக்கு 9,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இவர்களுக்கான தேர்வு, இன்று முதல் நடக்கிறது. கோவை மண்டலத்தில், ராஜவீதியில் உள்ள துணிவணிகர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடக்கும் தேர்வில், மாணவர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.