WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, August 21, 2014

10, +2 தகுதிக்கு ஆயுத தொழிற்சாலையில் பணி..

இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் மத்திய பிரதேசம் கட்னி ஆயுத
தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள 103 பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு மற்றும் +2 முடித்தவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி:
கெமிக்கல் புராசஸ் வொர்க்கர் காலியிடங்கள்: 06
பணி:
எலக்ட்ரீசியன் காலியிடங்கள்: 02  
பணி:
எலக்ட்ரோபிளேட்டர் காலியிடங்கள்: 03  
பணி:
எக்சாமினர் காலியிடங்கள்: 17

பணி: பிட்டர் காலியிடங்கள்: 08.
பணி:
கிரைண்டர் காலியிடங்கள்: 03.
பணி:
மெஷினிஸ்ட் காலியிடங்கள்: 31
பணி:
மேசான் காலியிடங்கள்: 02
பணி:
மில்ரைட் காலியிடங்கள்: 09
பணி:
மோல்டர் காலியிடங்கள்: 15
பணி:
பெயின்டர் காலியிடங்கள்: 01
பணி:
டர்னர் காலியிடங்கள்: 06
கல்வித்தகுதி:
பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.08.2014.
மேலும் விண்ணப்பதாரர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு விவரங்கள் அறிய www.ofkatonline.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.