மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி & மேம்பாட்டு கழகத்தின் கீழ் இயங்கும் Defence
Scientific Information & Documentation Centre-ல் வழங்கப்பட உள்ள ஒரு வருட பயிற்சிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சி அளிக்கப்படும் துறைகள்:
a.Degree in Library & Information Science காலியிடங்கள்: 10
b.Diploma in Library Science (Two Years) காலியிடங்கள்: 08
c.Degree in Computer Science (B.Tech. only) காலியிடங்கள்: 22
பயிற்சி காலம்: ஒரு வருடம்
உதவித்தொகை: பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,560ம், டிப்ளமோ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.2,530ம் வழங்கப்படும்.
தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் சமம்ந்தப்பட்ட துறையில் பட்டமும், பட்டயமும் பெற்றிருக்க வேண்டும். 2011க்கு பிறகு படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்விற்கு வரும்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வரவேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Director, Defence Scientific Information & Documentation Centre, Metcalfe House, New Delhi - 110054
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.08.2014 மேலும் விண்ணப்பிக்கும் முறை, பயிற்சி திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.drdo.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.