WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, August 20, 2014

FLASH NEWS : தமிழகத்தில் 12,588 ஆசிரியர்கள் விரைவில் நியமனம்

'நடப்பு ஆண்டில் 1,267 முதுகலை ஆசிரியர்; 11,321 பட்டதாரி ஆசிரியர்கள்
விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்,'' என பள்ளிக் கல்வித்துறைச் செயலர் சபிதா தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் ஐந்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் பள்ளிக்கல்வி அமைச்சர் வீரமணி தலைமையில் நடந்தது. அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜாகுல்கர்னி முன்னிலை வகித்தார்.

பள்ளிக்கல்வித்துறை செயலர் பேசியதாவது:

அரசு, கடந்த நான்கு ஆண்டுகளில் கல்வித்துறைக்கு 65 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. மாநில அளவில் 90 சதவீதமாக உள்ள தேர்ச்சி விகிதத்தை 95 சதவீதமாக உயர்த்த ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறோம். மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட சரிந்துள்ளது. பிளஸ் 2 தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தில் இருந்த விருதுநகர், 3வது இடத்திற்கும்; 8ல் இருந்த மதுரை 16 க்கும்; 17 ல் இருந்த திண்டுக்கல் 19 க்கும்; 9ல் இருந்த தேனி 15வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளன. அதேபோல், 10ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் 4ம் இடத்தில் இருந்த விருதுநகர் 5வது இடத்திற்கும்; 8ல் இருந்த மதுரை 11 க்கும்; 21ல் இருந்த திண்டுக்கல் 22 க்கும்; 17ல் இருந்த தேனி 25ம் இடத்திற்கும் சென்றுள்ளன.இதை சரிசெய்ய வேண்டும். அனைவரும் 100 சதவீத தேர்ச்சி பெறுவதற்கான முயற்சியை எடுக்க வேண்டும். நான்கு ஆண்டுகளில் காலியாக இருந்த 76,684 பணியிடங்களில் 53,288 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு 1,267 முதுகலை ஆசிரியர்; 11,321 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர், என்றார்.-



31 comments:

  1. Hi good morning to all கல்விக்குயில் Friends.

    சபிதா மேடம் விரைவில் என்பதை விட விரைந்து பணி நியமன ஆணை வழங்கினால் அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. Flash News : காணவில்லை...!???

      பெயர்: TNTET 2013-Paper 1

      வயது : 1 வருடம் 4 நாட்கள் ...??

      பெற்றோர் : பாதிக்கப்பட்டுள்ளனர்...!!

      தொடர்புக்கு: தகவல் அறிந்தவர்கள் தயவு செய்து இங்கு தெரிவிக்கவும் TRB.,& DEE . Chennai.


      கண்டுபிடிப்பவர்களுக்கு தக்க
      பரிசு வழங்கப்படும்...???

      Delete
  2. Which date they will give appointment? Viraivil enbathan artham enna?

    ReplyDelete
  3. HONORABLE SECRETARY MADAM ,
    WHY YOU ARE NOT INTERESTED FOR GIVE JOB FOR ABOVE 35 AGE CANDIDATES. TWO SET OF PEOPLE AFFECTED BY YOU.

    1. SG TEACHERS - 2004 AFFECTED BATCH TEACHERS. STILL YOU AVOID THIS BATCH. THEY ARE COMPLETED +2 IN 1991. THEY ARE DONE MANY UNNAVIRADM & PORATTAM THEN ONLY GOT PERMISSION FOR STUDY IN 2002. BUT STILL THEY ARE NOT GET JOB BCOZ OF ONLY YOU.
    2. NOE TET II CANDIDATES, WHY YOU CALCULATED +2 MARKS, THIS IS NOT RIGHT ONE, IF YOU FELL YOUR DECISION IS CORRECT, CHECK ALL YOUR DEO's, CEO,s, DIRECTOR's +2, UG MARKS.
    3. ONLY ASSESS CURRENT KNOWLEDGE, ALL EXAMS DOING LIKE THIS LIKE TNPSC, BANK EXAM, UPSE,,
    YOU THINK THIS IS INDIVIDUAL PROBLEM, THIS IS THEIR FAMILY PROBLEM. FAMILY ALSO AFFECTED FOR YOUR DECISION.
    KINDLY CONSIDER BOTH GROUPS. THANKS.

    ReplyDelete
  4. Replies
    1. Tamil medium case file panta eco la chance iruku pg asst sir.

      Delete
  5. commerce final list eppa varum?

    ReplyDelete
  6. hi
    how is possible pg candidates numbers in 1267.
    Total vacancy as per notification 2276 including tamil Major.
    Now Tamil Major vacancy closed in 605.
    Balance vacancy position pending for result and posting. (1671).
    Now final result not yet published 3 subjects (commerce, economics, and physics) total vacancy 785.
    May be the above 3 subjects final list not published before counseling Total vacancy 886 only.
    but our honourable education minister and secretary both are tell same way in 1267 posting how is possible.
    Pls think and solution give.


    Regards
    Senthilkumar. v

    ReplyDelete
    Replies
    1. i think they are considered the subjects in new list (that sunday list) alone (english, maths ,chemistry,botany,history,microbilogy) (347+288+220+193+173+31) =1253(approximately equal to 1267)....1267-1253 = 14(error is 0.01%)....heeee my answer is correct....appa avalavu thana??!!! matha subjects kkku lam appaointment te kedaiyatha???... OMG...

      Delete
    2. Hi light spectra your comments almost correct
      Because other like physics, economics, commerce still not published revalued results.

      Delete
    3. Add political science,home science,biochemistry and telugu vacancies (totally 20 ) in your calculation Spectra.. (1253+20=1273)

      I called TRB yesterday and asked about final list. One lady over there told me some cases are pending in court for our Phy,Com and Economics subjects.

      Delete
    4. உண்மைதான் Mr.ckr ஆதனால்தான் Minster கூட(3subject) சேர்க்கவில்லை இவர்களுக்கு பணி நியமனம் மற்ற பாடங்களுடன் சேர்த்து வழங்குவார்களா அல்லது தனியாக வழங்குவார்களா என்று தெரியவில்லை Mr ckr.

      Delete
    5. epselva sir yesterday 5%relaxation cancel pana solli case file pani irukaanga.athai visaaritha judge trb ku notice anupa solli irukaar.posting intha case oda theerpu varum varai poda koodathunu vere solli irukaangale.atha pathi ungaluku ethum theriyuma sir.yerkanave tortoise speedla than trb vela pandranga.ithula intha pirachana vera.intha final list ethir paarthu kaathu irukarathu thinamum kasapana marunthu saapdra mathiriye iruku.

      Delete
    6. sir appa zoo-181, geo-21,???....unmayave cases irrukka sir???

      Delete
    7. மேடம் அந்த நீதிபதி உத்தரவில் 5% தளர்விற்க்கு பதில் அளிக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளது தவிர பணி நியமனத்திற்க்கு தடை ஏதும் விதிக்கப்படவில்லை.

      Delete
  7. Good Evening Friends.
    Total vacancy as per notification 2881 including Tamil Major.Tamil Teachers already selected.(605). So 2881-605=2276
    Balance vacancy position pending for result and posting. (2276).
    Now final result not yet published 3 subjects (commerce, economics, and physics) total vacancy 785. So 2276-785=1491

    But1267 posting only.How it is possible?.


    ReplyDelete
    Replies
    1. I think they are not considered zoo,geo,physical edu,bio chem (that old list) also.. 1491-(181+21+16+17) = 1256..........1267-1256 = 11..............11 ???

      Delete
    2. They did not mention about 4000 SG teachers as well.

      Delete
    3. phys,com, eco, final list eppa sir???......

      Delete
    4. Yathav sir told me that we could expect PG final list for the remaining subjects anytime this week and he got this information from his friend. Also he added, some PG candidates who appeared for CV on Aug-14 did not have their experience certificates attested properly. It looks like TRB has given them additional time to produce their certificates.

      Delete
    5. Light Spectra mam

      11 ? (Non Available)

      Micro bio- 2
      History- 1
      Botany- 1
      Chemis- 3
      Maths- 1
      English- 3
      ------------
      Total - 11
      ------------

      Delete
    6. but s.no 'not available' kkum serthe thane irrukku sir....suppose english la 347 na 'not available' lum serthu than 347.... then why they are again add this 11...1256+11=1267

      Delete
    7. Tally panna mudiyila mam..
      Great Confusion!

      Delete
    8. tally pandra method TRB mattum than theriyum pola sir...!!

      Delete
  8. Ramesh.A sir,....phy,comme, eco,....???.... !!!...

    ReplyDelete
  9. Somebody told today. But don't expect it.

    ReplyDelete
  10. Only 1267pg post what about zoology and biochemistry,other subject pls anybody reply

    ReplyDelete
  11. hi
    this month end 30 pg counselling then next month first week tet counsiling (may be cases jurgement date wise)

    be ready pgs teachers

    reg
    senthilkumar.v

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.