WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, August 25, 2014

எம்.எட்.,படிப்புக்கு ஆக.,31ல் நுழைவுத்தேர்வு..

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மையம் மூலம்
முதுகலை கல்வியியல் படிப்புக்கு ஆக.,31ம் தேதி நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. எம்.எட் படிப்புக்கு விண்ணப்பங்கள் ஜூன் மாதம் முதல் ஆக.,18ம் தேதி வரை வழங்கப்பட்டது. விண்ணப்பித்தவர்களுக்கான நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் 31ம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நுழைவுத்தேர்வு எழுத தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் குறித்த நேரத்தில் வந்த தேர்வில் கலந்து கொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.