WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, August 23, 2014

ASRB-ல் 286 உதவியாளர் பணி(Any Degree)

                                    
 
வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வி வேளாண் விஞ்ஞானிகள் பணியாளர் தேர்வாணையத்தில் (ASRB)நிரப்பப்பட உள்ள 268 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
                    www.kalvikkuyil.blogspot.com/ No 1 speed in TN  for Edu&Employ news  
பணி: Assistants (DR)
காலியிடங்கள்: 268
வயதுவரம்பு: 01.08.2014 தேதியின்படி 20-27க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://asrb.org.in என்ற இணையதளத்தின் மூலம் 30.08.2014 இருந்து 15.09.2014 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://asrb.org.in/index.php?option=com_vacancy&Itemid=56 என்ற இணையதளத்தை பார்க்கவும்.


No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.