WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, August 23, 2014

கல்வியியல் பல்கலை எம்.பில்., விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையில் எம்.பில்., படிப்பதற்கான
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையில் பகுதி நேரம் மற்றும் முழு நேரம் எம்.பில்., படிப்பதற்கான விண்ணப்பங்கள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது; வரும் 25ம் தேதி நிறைவடைகிறது. விண்ணப்பங்களை பல்கலை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து, 'பதிவாளர், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம், சென்னை -5' என்ற முகவரிக்கு, பொதுப்பிரிவினர் 500 ரூபாயும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 250 ரூபாயுக்கான டி.டி., எடுத்து வரும் 25ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.மேலும், விபரங்களுக்கு, www.tnteu.in என்ற இணையதளத்தை தொடர்புகொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.