WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, August 5, 2026

தமிழக பட்ஜெட் 2026 - 27 கல்வி துறை முக்கிய அறிவிப்புகள்.

 

2026 - 27ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை, தாக்கல் செய்ய இன்று (ஆகஸ்ட் 5) காலை 10 மணிக்கு தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கூடியது. நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.

கல்வி துறை சார்ந்து அறிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

வெற்றி மடிக்கணினித் திட்டத்திற்கு ரூ. 2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.44,527 கோடி ஒதுக்கீடு

உயர்கல்வித் துறைக்கு ரூ.8,393 கோடி ஒதுக்கீடு

ரூ.90 கோடியில் 5 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் நிறுவப்படும்

5 லட்சம் இளைஞர்களுக்கு ஏஐ பயிற்சி

மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்க ரூ.50 கோடி ஒதுக்கீடு

சிறப்பு செயலாக்கத் துறைக்கு 17,150 கோடி ரூபாய் ஒதுக்கீடு

தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறைக்கு ரூ.2,022 கோடி ஒதுக்கீடு

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ.1,051 கோடி ஒதுக்கீடு

வெற்றி தொழில் முனைவோர் திட்டத்துக்கு ரூ.75 கோடி நிதி ஒதுக்கீடு

அயல்நாட்டு கல்வி உதவித் தொகை திட்டத்துக்கு ரூ.131 கோடி ஒதுக்கீடு

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.