WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, August 26, 2014

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியீடு

முதுகலை ஆசிரியர் தேர்வில், மீதம் இருந்த இயற்பியல், வணிகவியல்
மற்றும்பொருளியல் ஆகிய, மூன்று பாடங்களுக்கான இறுதித் தேர்வு பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), நேற்றிரவு வெளியிட்டது. அரசு மேல்நிலைப்பள்ளிகளில், 2,895 முதுகலை ஆசிரியரை தேர்வு செய்ய, கடந்த ஆண்டு, போட்டித்தேர்வு நடந்தது. இதில், பல கட்டங்களாக, பல பாடங்களுக்கு, இறுதித் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இயற்பியல், வணிகவியல், பொருளியல் ஆகிய, மூன்று பாடங்களுக்கான பட்டியல் மட்டும் வெளியாகாமல் இருந்தது. இந்த பாடங்களுக்கு தேர்வு பெற்றவர் முடிவையும், நேற்றிரவு ,www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., வெளியிட்டது. இயற்பியல் 228, வணிகவியல் 300, பொருளியல் 257 பணியிடங்கள் என, 785 பணியிடங்களுக்கு, தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன



17 comments:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம் கல்விக்குயில் நண்பர்களே!

    நேற்று வெளியான மூன்று பாடங்களுக்கு தனியாக பணி நியமனம் வழங்கப்படும் அப்படி என்றால்?

    இதற்க்கு முன்னர் வெளியான மற்ற பாடங்களுடன் சேர்த்து பணி நியமனம் வழங்கப்பட மாட்டாதா???
    இதற்க்கான பதில் தெரிந்தவர்கள் பதிவு செய்யலாமே.

    ReplyDelete
    Replies
    1. Sir i am selected commerce... ursub sir

      Delete
    2. Nama ethuvaraikkum ethana paper newsa parthu erukkom ellamay fake news sir...

      Delete
    3. செல்வா சார்...

      எந்த ஒரு இறுதி பட்டியல் வெளியிடப்படும் போதும் பொதுவாக பயன்படுத்த கூடிய வரிகள் தான் சார் அது.

      எல்லா Recruitmentல் உள்ள பைனல் லிஸ்ட் Notificationல் இவ்வரிகள் ஒரே மாதிரி இருக்கும்

      "The appointment order for the selected candidates, satisfying all conditions will be issued by the Director of School Education separately after due process."

      இதனால் தேர்வர்கள் எவ்வித கலக்கமும் அடைய தேவையில்லை

      Delete
  2. Hai slvasir gud mrng... paper news lam nambathinga sir avarkalukkay puriyama pala news pottu erukkanga

    ReplyDelete
    Replies
    1. Very good morning mr Tharan congratulations to you for good teacher in future.

      Delete
  3. இன்றாவது தெரியுமா பணி நியமன தேதி? Because today all district ceo meetings at Chennai so i think today decided appointment date at the meeting?

    ReplyDelete
  4. நண்பர்களே இனிய காலை வணக்கம்
    நீண்ட நாட்களாக உங்களிடையே பதிவுகளை பகிர்ந்து கொள்ளாமைக்காக வருந்துகிறேன்
    அலுவலக பணிச்சுமைதான் காரணம் வேறொன்றுமில்லை
    இந்த வளைத்தள நண்பர்கள் அனைவரும் முதுநிலை ஆசிரியர்களாக தேர்வு பெற்றமைக்கு மனம் திறந்த வாழ்த்துகள்
    எனது மனைவியும் வணிகவியலில் தேர்வு பெற்றுள்ளார்
    பாரதி,ஸ்பெக்ட்ரா,செல்வா, பூங்கொடி,ரான்ட்ஐன், யாதவ்.. ஆகிய நண்பர்களுக்கு என்னுடைய Special wishes and thanks.
    counselling தொடர்பான பணிகள் நேற்றே துவங்கி விட்டன. நன்றி

    ReplyDelete
    Replies
    1. First we(kalvikkuyil friends) say congratulations to your wife for selected pg asst, and thanks to your wishes, happy to see your comments here after a long time so keep touch with me for valuable comments thank you have a nice day to you

      Delete
    2. நன்றி கௌதம் ஜி சார்...

      மறுபடியும் விரதமுனு சொல்லி எஸ்கேப் ஆயிடாதிங்க. மற்ற நண்பர்களுக்கு உங்கள் ஆலோசனையும் ஊக்கப்படுத்துதலும் தேவைப்படுகிறது.

      Delete
  5. thank u gowtham ji sir and wishes to ur wife sir.....

    ReplyDelete
  6. gud afternn to my dear pg frnds....

    ReplyDelete
    Replies
    1. Good noon ponkodi mam how was the day be ready prepare +2 class k

      Delete
  7. C.E.O 'S PERSONAL SECRETARIES AND

    OFFICERS ARE ATTENDING

    MEETING

    NOW.........

    HOT NEWS IS EXPECTED TODAY

    EVENING......

    ReplyDelete
  8. All the Best for Selected PG Teacher, Please be series in work and do something to society for improvement- I am also selected Pg economics In GT category – K.Ramesh,Tiruvannamalai. - Thank you Kalvikkuyil and Other friend who had commented hopefully and positively

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.