பள்ளிக்கல்வித் துறையில், 12 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு, பணி நியமனம்
வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைக்கும் விதமாக, முதல்வர் ஜெயலலிதா, இன்று தலைமைச் செயலகத்தில், சில பேருக்கு, பணி நியமன உத்தரவை வழங்குகிறார். பட்டதாரி ஆசிரியரில் சிலருக்கும், முதுகலை ஆசிரியரில் சிலருக்கும், முதல்வர், பணி நியமன உத்தரவை வழங்குவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. பின் பள்ளிக்கல்வித் துறை, கலந்தாய்வு மூலம், 12 ஆயிரம் பேருக்கும், பணி நியமன உத்தரவை வழங்க உள்ளது. இதுகுறித்த கலந்தாய்வு அட்டவணையும், இன்று வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
pls visit top Education &Employment News at www.kalvikkuyil.blogspot.com
கல்விக்குயில் நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய காலை வணக்கம் இன்று பணி நியமன ஆணை வழங்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு அனைத்து பீஜீ&யுஜீ ஆசிரியர்கள் சார்பாக நன்றியை தெரிவித்கொள்கிறோம் மேலும் இன்று பணி நியமன ஆணை பெறும் மற்றும் பணி நியமன ஆணை பெற காத்திருக்கும் ஆனைத்து ஆசிரியர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteThanks for the news. We are very happy.congratulation to all selected candidates.
Deleteமாண்புமிகு தமிழக முதல்வர் கரங்களில் பணிநியமன ஆணை பெற இருக்கும் ஆசிரிய நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
Deleteதேர்வான முதுகலை பட்டதாரி ஆசிரியர்களின் பணிநியமன பட்டியல் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
Deleteபணியிடக் கலந்தாய்விற்கு தயாராக இருக்கவும்.
Thanks to kalvikkuyil
ReplyDeletethank you kalvikkuyil....
ReplyDeleteThank you very much kalvikkuil for your wonderful information.
ReplyDeleteஉங்களின் பணி தொடரட்டும் ....வாழ்த்துக்கள்
ReplyDeleteஇன்று பணிநயமனம் என்று நீங்கள் செய்தி வௌியிட்டு இருப்பது மகிச்சிதான் எனினும் எந்த ஒரு செய்திதாள்களிலும் இது பற்றிய செய்து வராத போது நீங்கள் இதுபோனறு செய்தி வௌியட்டு இருப்பது சந்தேகமாக உள்ளது பொருத்திருந்து பார்போம் எனக்கு தெரிந்து இன்று கலந்தாயவு தேதி அறிவிப்பு வர வாயப்புள்ளது இவ்வளவு பேரின் நியமனம் ஒரு மிகப்பெரிய விழாவில் தான் நடக்கும்
ReplyDeleteநண்பரே இப்போது உங்களுடைய சந்தேகம் தீர்ந்துவிடடதா? மேலும்
Deleteஉங்களுக்கு சந்தேகமாக இருந்தால் கீழ்கண்ட செய்தித்தாள்களில் முதல்வர் பணிநியமனம் வழங்கும் இச்செய்தி குறிப்பினை வெளியீட்டுள்ளார்கள்.
1.தினமணி முதல் பக்கம் _ மதுரை பதிப்பு
2.தினமலர் 2ம் பக்கம் _ மதுரை பதிப்பு
இப்போது உங்களுடைய சந்தேகம் தீர்ந்துவிட்டது என நாங்கள் கருதுகிறோம்.இங்கு பதிவிடப்படும் அனைத்து செய்திகளும் நூற்றுக்கு நூறு சதவீதம் உறுதிபடுத்த்ப்பட்ட பிறகே வெளியிடப்படுகிறது.
செய்திக்கு நன்றி நான் இன்று காலை நானகு மணிக்கே தி இந்து தமிழ் நாளிதளை வாங்கினேன் அதில் இடைநிலை தேர்வு பட்டுயல் வௌியிட்டது தொடர்பான செய்துி மட்டுமே இருந்து ஆதலால்தான் மேற்கன்ட கருதுதை பதிவு செய்தேன்
Deleteநேரடி மற்றும் செய்தித்தாள்களில் வெளிவரும் கல்வி & வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் வெளியிடும் ஒரே வலைதளம் உங்கள் கல்விக்குயில் மட்டுமே.
Deleteஅதேபோன்று இங்கு பதிவிடும் பெரும்பாலான செய்திகளை மற்ற கல்விசார் இணையதளங்கள் இங்கிருந்துதான் பதிந்து அவர்கள் வலைதளத்தில் வெளியிடுகின்றனர் எனபதை இத்தருனத்தில் தெரிவித்துக்கொள்கிறோம்.ஆனால் மற்ற கல்விசார் வலைதளங்கள் வெளியிடும் செய்திகளை ஒருபோதும் இங்கே வெளியிடுவது இல்லை.
தங்கள் வருகைக்கு நன்றி.மேலும் கல்விக்குயிலினை தினசரி பார்வையிடுங்கள் மற்றும் உங்கள் நண்பர்ககளுக்கும் இத்தளத்தை பற்றி தெரியப்படுத்துங்கள்
--- அன்புடன் கல்விக்குயில்
Thanks to kalvikuil for your great job.
DeleteGood Morning Friends. My Best Wishes to All Selected Teachers.I hope All Teachers will discharge their duties by talent, harmonious, enthusiastic and effective way.
ReplyDeleteகல்விக்குயிலின் சேவை, என்றும் எங்களுக்கு தேவை. நன்றி! நன்றி! நன்றி!
ReplyDeleteHappy news
ReplyDeletewish u all the best wishes the new teachers
congratulations to all my dear teachers!!!
ReplyDeletegood mrng f
ReplyDeletegood mrng frnds....good news for all selected frnds...thanks to kalvikkuyil to giving timing news...
ReplyDeletefrnds watch puthiyathalaimurai news...they give flash news abt this .....posting for 7 members..
ReplyDeletecongratulations to all selected Teacers.
ReplyDeleteCongradulation to all selected tcrs.counceling may be start on 30 aug
ReplyDeletesecond list other subject selection list epa varum sir
ReplyDeleteThanks to Almighty the ever living God thanks to kalvikkuyil fr ur valuable service Thanks to our honourable cm eru karam koopi engal ethayam kanitha Nantriyi therivithu kolkirom now I hold my kid on my hands sleeping all my sleepless nights and efforts r rewarded I am going to hv a little nap my best wishes to all my frnds v shared our pains now its time to rejoice
ReplyDeleteHearty wishes to all selected teachers going to get appointment order
ReplyDeleteFLASH NEWS இன்று தமிழக முதல் அமைச்சர் அம்மா அவர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஏழு ஆசிரியர்களுக்கு பணி நியமன அனைய வழங்கினார் ..
ReplyDeleteSUN TV
Hey In jaya plus news they said abt apmnt order in amma s hand watch it now
ReplyDeleteFLASH NEWS இன்று தமிழக முதல் அமைச்சர் அம்மா அவர்கள் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஏழு ஆசிரியர்களுக்கு பணி நியமன அனைய வழங்கினார் ..
ReplyDeleteSUN TV
Pudhiya thalai murai TV
Jaya plus now
election date also.announced deepa mam ....any prob to posting...
ReplyDeleteNo sis as far as I know only new announcement r not allowed ours is already process done thing remember during mp election tnpsc counciling had been done so no worries sis b ready to see ur school and students
DeleteMy humble thanksgivings to our honourable cm if u had not been there I could hav only dreamt abt gov job Talents r always rewarded in her golden hands
ReplyDeleteI am very delighted,jubilant, and hilarious to become pg asst, it is my dangerous dream come into true. I m grateful to my parents, my teachers-guru, and thanks to god and hon'ble cm
ReplyDeleteepselva and bharathi sir and spectra sis wr r u...pls share ur comments...wr r u .......
ReplyDeletedeepa sis just i have fear thats y sis...now i feel happy....we will get job soon ....thank god.....thanks to our cm amma......she is really a good cm .....
ReplyDeletesry epselva sir i mention u epselva .....sry sir ....thn give ur comment here .....bharathi sir wr r u...spectra sis and yathav sir wr r u .....comment here ......
ReplyDelete