WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, March 18, 2015

எம்.பி.ஏ., எம்.சி.ஏ. தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.

சென்னைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவன எம்.பி.ஏ. எம்.சி.ஏ.,
எம்.எஸ்சி. தகவல் தொழில்நுட்ப படிப்புகளுக்கான 2014 டிசம்பர் மாதத் தேர்வு முடிவுகள் புதன்கிழமை(மார்ச்.18) வெளியிடப்பட உள்ளது.பல்கலைக்கழகத்தின் www.ideunom.ac.in, www.unom.ac.in  ஆகிய இணையதளங்களில் இரவு 8 மணி முதல் தேர்வு முடிவுகளைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.மேலும், தேர்வு மறு மதிப்பீடுக்கு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இதற்கு தாள் ஒன்றுக்கு ரூ. 750 வீதம் கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பல்கலைக்கழக இணையதளம் மூலம் வருகிற 25-ஆம் தேதிக்குள் ஆன்-லைனில் பதிவு செய்ய வேண்டும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.