WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, March 8, 2015

மத்திய அரசில் இந்திய பொருளியல், புள்ளியியல் பணி: யூபிஎஸ்சி அறிவிப்பு.

                        

மத்திய அரசின் பொருளாதார துறை மற்றும் புள்ளியில் துறையில் ஜூனியர் டைம் ஸ்கேல்(Junior Time Scale) அந்தஸ்து அதிகாரி பணியிடங்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்திய பொருளியல், இந்திய புள்ளியியல் பணி தேர்வுகள் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை யூபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தேர்வு அறிவிப்பு எண்: 04/2015-IES/ISS

தேர்வு: Indian Economic Service/Indian Statistical Srevice Examination-2015

காலியிடங்கள்:

1. Indian Economic Service - 06

தகுதி: பொருளாதாரம், பயன்பாட்டு பொருளாதாரம், வணிகப் பொருளாதாரம், எக்னாமெட்ரிக்ஸ்-ல் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2. Indian Statistical Srevice - 55

தகுதி: புள்ளியியல், கணிதப் புள்ளியியல், பன்பாட்டு புள்ளியியலில் பட்டம் அள்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இறுதியாண்டு தேர்வு முடிவிற்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.08.2015 தேதியின்படி 21 - 30க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு நடைபெறும் தேதி: 23.05.2015 முதல் ஆரம்பமாகும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை பாரத ஸ்டேட் வங்கியில் ரொக்கமாக செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.03.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsc.gov.in என்ற ிணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.