கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள 94 ஆய்வக உதவியாளர்,
உதவியாளர், கணக்காளர், அலுவலக உதவியாளர், பிளம்பர் பண்டக காப்பாளர் போன்ற காலிப் பணியிடங்கள் ஒப்பந்தம் மற்றும் தினக் கூலி அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இதில் சேர விரும்புவோர் வருகிற 24 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.
விளம்பர எண்: E9/4387/2015
பணி: Lab Assistant/Technician (Consolidated Pay)
காலியிடங்கள்: 02
தகுதி: கணினியியல், இயற்பியல், வேதியியல் துறையில் முதல் வகுப்பில் இளங்கலை பட்டம் அல்லது 2 ஆம் வகுப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 33க்குள் இருக்க வேண்டும்.
பணி: Assistant (Daily wage Basis)
காலியிடங்கள்: 02
தகுதி: பட்டப்படிப்புடன் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் முதுகலை முடித்திருக்க வேண்டும். கணினி குறித்த அறிவும் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 33க்குள் இருக்க வேண்டும்.
பணி: Accountant (Daily wage Basis)
காலியிடங்கள்: 02
தகுதி: பட்டப்படிப்புடன் டேலி முடித்திருக்க வேண்டும். டேலி முடித்திருக்க வேண்டும்.
பணி: Office Assistant (Daily Wage Basis)
காலியிடங்கள்: 02
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், நன்கு தமிழ் பேசவும் மிதிவண்டி ஓட்டவும் தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 33க்குள் இருக்க வேண்டும்.
பணி: Plumber (Daily Wage Basis)
காலியிடங்கள்: 01
தகுதி: சம்மந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். பிளம்பர் பணியில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 33க்குள் இருக்க வேண்டும்.
பணி: Store Keeper (Consolidated pay)
காலியிடங்கள்: 01
தகுதி: பட்டப்படிப்புடன் Store Maintenance இல் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: 24.04.2015 அன்று நடைபெறும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:
Thanthai Periyar Auditorium, Bharathiar University, Coimbatore.
Thanthai Periyar Auditorium, Bharathiyar University, Coimbatore. Ph: 0422- 2422222
மேலும் முழுமையான விவரங்களுக்கு மேற்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.