தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க (ஆவின்) கூட்டமைப்பில் காலியாக உள்ள 31 மேலாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 24.04.2015 அன்றைய தேதிக்குள்ளாகவோ அல்லது அதற்கு முன்னதாகவோ விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நிறுவனம்: Tamil Nadu Co-operative Milk Producers' Federation (Aavin)
காலியிடங்கள்: 31
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Manager (Finance) – 08
2. Manager (Admn) – 01
3. Manager (Egg) – 03
4. Manager (Mkg.) – 02
5. Manager (Vety) – 07
6. Manager (MilkProduction) - 01
7. Manager (MilkProduction) – 01
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,700
8. Dy.Manager (Dg.) – 01
9. Dy.Manager (DC) – 03
10. Private Secretary Gr.III – 02
11. Executive (Civil) – 03
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + 4400
வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Managing Director,
TCMPF, Aavin Illam,
Chennai – 600 051
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.04.2015
மேலும் பணிவாரியான தகுதிகள், வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://aavinmilk.com/hradd3n.jpg, http://aavinmilk.com/hradd4n.jpg, என்ற இணையதளத்தை பார்க்கவும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.