WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, April 14, 2015

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் -அன்புடன் கல்விக்குயில்.

Image result for tamil new years day 2015
                                                   
Image result for tamil new years day 2015



                                               Image result for tamil new years day 2015

 கல்விக்குயில்பார்வையாளர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் உலக தமிழர்கள் அனைவருக்கும் 2015 ம் ஆண்டு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகளை உங்கள் கல்விக்குயில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறது, உங்கள் வாழ்வில் அனைத்து நலமும் வளமும் பெற்று வாழ வழ்த்துகிறது, மேலும் இந்த இனிய நாளில் மிக குறுகிய நாட்களில் 5 லட்ச்சத்திற்க்கு மேலான பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது உங்கள் கல்விக்குயில். இந்த அறிய சாதனைக்கு உதவிய அனைத்து பார்வையாளர்களுக்கு இத்தருணத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது உங்கள் கல்விக்குயில் மேலும் உங்களுடைய ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

  குறிப்பு:

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் வழங்கும் ஒரே இனையதளம் உங்கள் கல்விக்குயில் மட்டுமே என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

2 comments:

  1. கல்விக்குயில் அட்மின் அவர்களுக்கும்,அனைத்து நண்பர்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    அன்புடன்- epசெல்வா.

    ReplyDelete

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.