2015–16–ம் ஆண்டிற்கு பொறியியல் படிப்பில் சேருவதற்கான மாணவர்
சேர்க்கை நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஜூலை 1–ந்தேதி பொது கலந்தாய்வு தொடங்குகிறது. விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மாணவர்கள் நலன் கருதி கடந்த ஆண்டு பொறியியல் கட்–ஆப் மார்க் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு கல்லூரிகளிலும் பாடப்பிரிவுகளுக்கு குறைந்தபட்ச கட்–ஆப் மதிப்பெண் எவ்வளவு என்பதை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அறிந்து கொள்ள வசதியாக முழு விவரங்களை www.tnea.in இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.