WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Showing posts with label engr news. Show all posts
Showing posts with label engr news. Show all posts

Tuesday, March 10, 2020

பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை 30 சதவீதமாக சரிவு.

மாணவர் சேர்க்கை சரிந்ததையடுத்து தமிழகத்தில் 122 பொறியியல் கல்லூரிகள் மற்றும் 155 பாலிடெக்னிக் கல்லூரிகளில் வரும் கல்லி ஆண்டு மாணவர் சேர்க்கை அனுமதியை 50 சதவீதம் குறைத்து அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், 60 இடங்களுக்கு அனுமதிக்கப்பட்ட பாடப்பிரிவில் 15 இடங்களே நிரம்பியதும்,100 க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் 10 சதவீத மாணவர்கள் மட்டுமே நடப்பு கல்வியாண்டில் சேர்ந்துள்ளதும் கண்டறியப்பட்டது.

மேலும் முதன்மைப் பாடப் பிரிவுகளான சிவில், மெக்கானிக்கல், கணினி அறிவியல் பிரிவுகளிலும் மாணவர் சேர்க்கை சரிந்துள்ளதால் 122 பொறியியல் மற்றும் 155 பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அனுமதியை வரும் கல்வி ஆண்டு முதல் 50 சதவீதம் குறைத்து AICTE உத்தரவிட்டுள்ளது.

Tuesday, May 31, 2016

பி.இ.,'ஆன்லைன்' பதிவு: இன்றே கடைசி.

பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, இதுவரை, 1.76 லட்சம் பேர், அண்ணா பல்கலைக்கு விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்களை, 'ஆன்லைனில்' பதிவு செய்ய, இன்று கடைசி நாள். சென்னை, அண்ணா பல்கலையின் இணைப்புக்கு உட்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., போன்ற படிப்புகளில் சேர, தமிழக அரசு சார்பில், அண்ணா பல்கலையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள், ஏப்., 15 முதல், ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.அண்ணா பல்கலை இணையதளத்தில், 2.45 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இவர்களில், 1.76 லட்சம் பேர் மட்டுமே முறையாக விவரங்களை பூர்த்தி செய்து, விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர். விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்ய, இன்று கடைசி நாள்.அதேநேரம், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அதற்கான விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை நகல் எடுத்து, உரிய ஆவணங்களுடன், ஜூலை, 4க்குள், அண்ணா பல்கலைக்கு கிடைக்குமாறு தபால் வழியாகவோ, நேரிலோ ஒப்படைக்க வேண்டும்.

Monday, May 23, 2016

அண்ணா பல்கலை ’கட் ஆப்’ பட்டியல் வெளியீடு.


பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, இன்ஜி., கல்லுாரிகளில் சேர்வதற்கான குழப்பத்தை தீர்க்க, கடந்த ஆண்டு, கட் ஆப் மதிப்பெண் பட்டியலை, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது. பிளஸ் 2 முடித்த மாணவர்களில்

Monday, February 22, 2016

பொறியியல் கல்லூரி அனுமதி: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.


நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் அனுமதி புதுப்பிப்பு, புதிய கல்லூரிகள், பாடங்கள் தொடங்குவதற்கான விண்ணப்பங்களைச்

Saturday, February 20, 2016

பி.இ. சான்றிதழின் உண்மைத் தன்மை: இணையதளத்தில் அறியலாம்.


பொறியியல் பட்டச் சான்றிதழின் உண்மைத் தன்மையை www.annauniv.edu என்ற இணையதளத்தில் அறிய அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு

Sunday, January 31, 2016

Monday, January 25, 2016

இந்தியாவில் உள்ள இன்ஜினியரிங் பட்டதாரிகளில், 80 சதவீதம் பேர், திறமை குறைவானவர்களாக உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் உள்ள இன்ஜினியரிங் பட்டதாரிகளில், 80 சதவீதம் பேர், திறமை குறைவானவர்களாக உள்ளதாகவும், அதனால், அவர்களை பணியில் அமர்த்த முடியாத நிலை உள்ளதாகவும், ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஆண்டுதோறும், லட்சக்கணக்கான பொறியியல் மாணவர்கள், படிப்பை முடித்து, வேலை தேடிச் செல்கின்றனர். ஆனால், 'அவர்களிடம் வேலை

Sunday, January 24, 2016

இன்ஜி., படிக்க புதிய திறன் தேர்வு;மத்திய அரசு அடுத்த அதிரடி.


தேசிய அளவில், ஐ.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனங்களில் சேர, அடுத்த ஆண்டு முதல், புதிதாக தேசிய திறன் தகுதி தேர்வு அமலாக உள்ளது.தமிழகத்தில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலைக்குட்பட்ட இன்ஜி.,

Monday, November 30, 2015