WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, February 20, 2016

பி.இ. சான்றிதழின் உண்மைத் தன்மை: இணையதளத்தில் அறியலாம்.


பொறியியல் பட்டச் சான்றிதழின் உண்மைத் தன்மையை www.annauniv.edu என்ற இணையதளத்தில் அறிய அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு
செய்துள்ளது. போலிச் சான்றிதழ்கள் குறித்த சர்ச்சை தொடர்ந்து எழுந்து வருகின்றன. இதனால், சான்றிதழ் உண்மைத் தன்மையை அறிவதற்கான வசதி இருப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பல்கலைக்கழக இணையதளத்தில் வசதி இணைக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.500 கட்டணமாக வசூலிக்கப்படும். தேவைப்படுபவர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்து சான்றிதழ் உண்மைத் தன்மையை அறியலாம் என்று பல்கலை. வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.