Thursday, June 4, 2015
தமிழகத்தில் மேகி நூடுல்ஸ்க்கு தடை .
நெஸ்லே நிறுவனம் தயாரிக்கும் மேகி நூடுல்ஸ் அனுமதிக்கப்பட்ட அளவை விட ரசாயன பொருள் கலப்பதாக புகார் எழுந்த நிலையில் புது தில்லி, உத்தர்கண்ட், காஷ்மீர், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் மேகி நூடுல்ஸுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் தமிழகத்திலும் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை பலர் வைத்தனர்.
காரீயத்தின் அளவு அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக இருப்பது ஆய்வின் போது தெரியவந்ததை தொடர்ந்து, மேகி நூடுல்ஸுக்கு தடை விதித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். விற்பனையில் உள்ள அனைத்து மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளை திரும்ப பெற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.