அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்தி
குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி அடையாதவர்கள், மேலும் தனித்தேர்வர்கள் வருகிற செப்டம்பர் மாதம்
தொடங்கும் பிளஸ்-2 தேர்வுக்கு உரிய கால அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார். அதன்
விவரம் வருமாறு:-
செப்டம்பர் 28-ந்தேதி- தமிழ் முதல் தாள்
29-ந்தேதி-தமிழ் 2-வது தாள்
30-ந்தேதி -ஆங்கிலம் முதல்தாள்
அக்டோபர் 1-ந்தேதி - ஆங்கிலம் 2-வது தாள்
3-ந்தேதி - இயற்பியல், பொருளாதாரம்
5-ந்தேதி - கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நியூட்ரிசன் டயட்டிக்ஸ்
6-ந்தேதி - வணிகவியல், மனைஅறிவியல், புவியியல்
7-ந்தேதி -வேதியியல், அக்கவுண்டன்சி
8-ந்தேதி -உயிரியல், வரலாறு, தாவரவியல், வர்த்தக கணிதம்
9-ந்தேதி - கம்யூனிகேட்டிவ் இங்கிலிஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ்
10-ந்தேதி-அனைத்து தொழில் தேர்வுகள், அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல்
இந்த தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணி முதல் பகல் 1-15 மணிவரை நடக்கிறது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.