எஸ்.எஸ்.எல்.சி ஜூன் / ஜூலை 2015க்கான, உடனடி சிறப்பு துணைத் தேர்வு
முடிவுகள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களுக்கான விடைத்தாள்கள் மறுகூட்டல் செய்யப்பட்டு, மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்களின் பதிவெண்கள் பட்டியல் www.tndge.in என்ற இணையதளத்தில் 19.08.2015 (இன்று) காலை 10.00 மணிக்கு வெளியிடப்படும்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.