WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, October 7, 2015

தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நாளை வாயில் முழக்கப் போராட்டம்

தமிழ்நாடு முழுவதும் உள்ள கௌரவ விரிவுரையாளர்கள் தமிழக    
முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு 8-10-2015 வியாழக் கிழமை சுமார் நண்பகல் 12 மணி முதல் மாலை 1 மணிக்குள் தங்களின் கோரிக்கைகளை வலிவுறுத்தி வாயில் முழக்கப் போராட்டம் நடத்த தமிழ்நாடு மாநில கௌரவ விரிவுரையாளர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது. எனவே அனைத்துக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களும் இதே நேரத்தில் வாயில் முழக்கப் போராட்டத்தை நடத்துமாறு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.