WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, November 13, 2015

பிஎட் படிப்புக்கான புதிய பாடத்திட்டத்தில் குளறுபடி : முக்கிய பாடங்கள் நீக்கம் - ஆசிரியர்கள் புகார்

பிஎட் படிப் புக் கான புதிய பாடத் திட் டத் தில் முக் கிய பாடங் கள் நீக் கப் பட்டு அதிக குள று ப டி கள் நடந் துள் ள தாக ஆசி ரி யர் கள் தரப் பில் குற் றச் சாட்டு எழுந் துள் ளது.
தமி ழ கத் தில் கடந்த ஆண்டு வரை பிஎட் படிப்பு ஒரு ஆண்டு படிப் பாக இருந் தது. தேசிய ஆசி ரி யர் கல் வி யி யல் கவுன் சில் உத் த ர வு படி, இந்த ஆண்டு முதல் பிஎட் படிப்பு காலம் ஓராண் டில் இருந்து இரண்டு ஆண் டாக மாற் றப் பட் டுள் ளது. இதற் கான புதிய பாடத் திட் டத்தை தமிழ் நாடு ஆசி ரி யர் கல் வி யி யல் பல் க லைக் க ழ கம் அறி வித் துள் ளது.
பிஎட் படிப் பில் பாடங் கள் எந்த அள வுக்கு கற் றுத் தரப் ப டு கி றதோ, அதற் கேற்ப அவர் க ளால் மாண வர் க ளுக்கு திற மை யா க வும், எளி மை யா க வும் பாடங் களை கற் பிக்க முடி யும். ஆனால் தற் போ தைய புதிய பாடத் திட் டத் தில் முக் கிய பாடங் களை நீக்கி உள் ள னர்.
குறிப் பாக வாசித் தல் பயிற்சி, நூலக மேலாண்மை மற் றும் தொழில் நுட்ப பாடங் கள் முக் கி யம். அதில் நூலக மேலாண்மை பாடம் நீக் கப் பட் டுள் ளது. ஆங் கி லம் மற் றும் தமிழ் பாடத்தை எப் படி கற் றுத் தர வேண் டும் என ஓராண்டு படிப் பில் இரண்டு தாள் கள் இருந் தன.
பிஎட் படிப்பு இரண்டு ஆண் டான பின் அது ஒரு தாளாக குறைக் கப் பட்டு உள் ளது. மேலும் திட்ட அறிக்கை, அட் ட வணை தயா ரித் தல் என ஆசி ரி யர் பயிற் று வித் த லுக்கு தேவைப் ப டாத பாடங் க ளின் எண் ணிக்கை அதி க ரிக் கப் பட்டு உள் ளது.
மொத் தத் தில் மத் திய அரசு வழி காட்டு நெறி மு றை யில் இருந்து இந்த பாடத் திட் டம் மாறு ப டு கி றது. கல்வி கமிட் டியை கூட் டா ம லேயே இது தயா ரிக் கப் பட் டுள் ளது. இதில் நிறைய குள று ப டி கள் உள் ள தாக, ஆசி ரி யர் கள் மற் றும் முது கலை பட் ட தாரி ஆசி ரி யர் கள் குற் றம் சாட் டி யுள் ள னர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.