WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, December 1, 2015

பெட்ரோல் விலை 58 பைசா, டீசல் விலை 25 பைசா குறைப்பு.

பெட்ரொல் விலை லிட்டருக்கு 58 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 25
பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் நள்ளரவு முதல் அமலுக்கு வருகிறது. உள்ளூர் வரிவிதிப்புகளுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை மாற்றம் நடைமுறைப்படுத்தப்படும். முன்னதாக, கடந்த முறை டீசல் விலை லிட்டருக்கு 95 பைசா அதிகரிக்கப்பட்டது; பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரம் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாய் மாற்று மதிப்பு ஆகியவற்றை பொறுத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை திருத்திமைப்பார்கள். ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி மற்றும் 15 ஆகிய தேதிகளில் விலை மாற்றம் செய்யப்படுகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.