WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, December 19, 2015

FLASH NEWS:>>10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு.

                                  
ஜனவரி 11ம் தேதி தொடங்கும் அரையாண்டு தேர்விற்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது.டிசம்பர் 7ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வுகள் மழையால் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. 


ஜனவரி 2ஆவது வாரத்தில் தேர்வுகள் நடைபெறும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருந்த நிலையில், ஜனவரி 11ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

பிளஸ்-2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. அரையாண்டு பொதுத்தேர்வு அட்டவணை விவரம் வருமாறு:
தேதி            பாடம்

11-1-2016     தமிழ் முதல் தாள்.
12-1-2016    தமிழ் இரண்டாம் தாள்.
13-1-2016   ஆங்கிலம் முதல் தாள்.
14-1-2016   ஆங்கிலம் இரண்டாம் தாள்.
18-1-2016    வணிகவியல், மனை அறிவியல், புவியியல்.

19-1-2016 கணிதம், மைக்ரோ-பயாலஜி, விலங்கியல்,கணக்குப்பதிவியல் மற்றும்தணிக்கையியல் (தியரி),உணவு மேலாண்மை, குழந்தை பராமரிப்பு, விவசாய பயிற்சி, 'நியூட்ரிசன் அன் டயாடெடிக்ஸ்', 'டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங்',அரசியல் அறிவியல், நர்சிங் 

21-1-2016 இயற்பியல், பொருளாதாரம், அலுவலக மேலாண்மை, ஆட்டோ-மெக்கானிக், ஜெனரல் மசினிஸ்ட்', 'எலக்ட்ரானிக்ஸ் எக்யூப்மென்ட்', 'டிராட்ஸ்மென் சிவில்', 'எலக்ட்ரிக்கல் மசின்ஸ் அன் அப்ளையன்சஸ்', 'டெக்ஸ்டைல் டெக்னாலஜி'

23-1-2016 வேதியியல், கணக்குப்பதிவியல்

25-1-2016 உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்

27-1-2016 தகவல்தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியல், மேம்பட்ட மொழி (தமிழ்), புள்ளியியல்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அட்டவணை:
11-1-2016    தமிழ் முதல் தாள்
13-1-2016     தமிழ் இரண்டாம் தாள்
18-1-2016     ஆங்கிலம் முதல் தாள்
20-1-2016     ஆங்கிலம் இரண்டாம் தாள்
22-1-2016     கணிதம்
25-1-2016    அறிவியல்
27-1-2016     சமூக அறிவியல்

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.