WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, February 18, 2016

ரூ.251க்கு ஸ்மார்ட் போன்: இந்திய நிறுவனம் அசத்தல் ஆஃபர்.



                                Image result for 251 mobile



இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் இந்தியாவின் 'ரிங்கிங் பெல்ஸ்' எனும் நிறுவணம் ரூ. 251க்கு ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த போனுக்கான முன்பதிவு வருகிற 18 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. 'ஃப்ரீடம் 251' என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் இந்த போனை www.freedom251.com என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். 'ஃப்ரீடம் 251' போனின் சிறப்பு அம்சங்கள் 4 இஞ்ச் எச்.டி 'டிஸ்பிளே' 1.3 ஜிகா ஹெர்ட்ஸ் குவார்ட்-கோர் பிராசஸர் ஆன்ட்ராய்டு 5.1 லாலிபப் இயங்குதளம் 1 ஜி.பி ராம் மற்றும் 8 ஜி.பி. சேமிப்பு திறன் மற்றும் 32 ஜி.பி மைக்ரோ எஸ்.டி கார்டு உபயோகிக்கலாம். 3.2 MP பின்பக்க கேமிரா மற்றும் 0.3MP முன்பக்க கேமிரா பிளாஷ் வசதியுடன் 3ஜி சேவையை பெற உதவும் பெண்கள், விவசாயிகள், மீனவர்களுக்கு உபயோகமான 'ஆப்ஸ்'கள் முன்பதிவு செய்யப்பட்டு கிடைக்கும். இதுதவிர பெரும்பாலானவர்கள் உபயோகிகும் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், யூ டியூப் உள்ளிட்டவற்றை கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.