WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, February 19, 2016

குரூப் - 2 பணிக்கான கவுன்சிலிங் தேதி அறிவிப்பு.

டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயகுமார், நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:ஒருங்கிணைந்த சார்நிலை பணிகளில், குரூப் - 2 பதவிக்கான,
2012 நவம்பரில் நடந்த தேர்வில் தேர்வானவர்களுக்கு, ஆறு கட்ட கவுன்சிலிங் நடத்தப்பட்டு, பணிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அடுத்தகட்ட கவுன்சிலிங், பிப்., 22ம் தேதி நடக்கும். இதற்கு தேர்வானோர் விவரங்கள், மற்றும் அழைப்பு கடிதங்களை, தேர்வாணைய இணையதளமான, www.tnpsc.gov.inல் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.