WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, April 26, 2016

ராணு கல்விப்பிரிவில் 635 ஆசிரியர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு.

இந்திய ராணுவ கல்விப்பிரிவில் நிரப்பப்பட உன்ள 635 ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Havildar (Science Stream)காலியிடங்கள்: 397தகுதி: IT, Mathematics, Physics, Chemistry, Botany, Zoology, Biology, Electronics, Computer Science போன்ற பிரிவுகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பணி: Havildar (Arts Stream)காலியிடங்கள்: 238தகுதி: English, Hindi, Urdu Literature, History, Geography, Political Science, Economics, Psychology, Mathematics, Sociology போன்ற பிரிவுகள் இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200வயதுவரம்பு: 01.10.2016 தேதியின்படி 20 - 25க்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் Teaching Aptitude, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 31.07.2016 எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்த தேர்வு நடைபெறும் இடம்: Headquarter Recruiting Zone, Fort Saint George, Chennai - 600009. விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.05.2016 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.