WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, April 26, 2016

முதுகலை பட்டதாரிகளுக்கு அரிசி ஆராய்ச்சி மையத்தில் பணி

கட்டாக்கில் செயல்பட்டு வரும் தேசிய அரிசி ஆராய்ச்சி மையத்தில் (National Rice Research Institute) நிரப்பப்பட உள்ள SRF பணிக்கு தாவரவியல் துறையைச் சேர்ந்த முதுகலை பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன. பணி: Senior Research Fellow காலியிடங்கள்: 04 சம்பளம்: மாதம் ரூ.25,000 வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி ஆண்கள் 35க்குள்ளும், பெண்கள் 40க்குள்ளும் இருக்க வேண்டும். தகுதி: Botany, Biotechnology, Biochemistry, Bioinformatics, Plant Physiology, Plant Biochemistry, Agriculture போன்ற பிரிவுகள் எம்.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 02.05.2016 மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.crri.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.