WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, April 26, 2016

திருக்குறளை விரிவாக நடத்த உத்தரவு

திருக்குறளில் அறத்துப்பால் மற்றும் பொருட்பால் பிரிவுகளில் உள்ள அனைத்து குறட்பாக்களையும் விளக்கமாக பயிற்றுவிக்க உயர் நீதிமன்ற
மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. வரும் கல்வியாண்டு முதல் திருக்குறளின் ஆயிரத்து 330 குறட்பாக்களையும் பாடத்திட்டத்தில் சேர்க்க உத்தரவிடக்கோரி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ராஜரத்தினம் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் மனப்பாடப் பகுதி என்ற குறுகிய அளவில் திருக்குறளை வைக்காமல், உரிய விளக்கங்களுடன், அனைத்து கூறுகளையும் மாணவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும் என கூறியுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.