10 மற்றும் 12ஆம்
வகுப்புகளுக்கான தேர்வு
முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.வகுப்புகளுக்கான தேர்வு
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை
செயலாளர் சபிதா விடுத்துள்ள அறிவிப்பில், "12ஆம் வகுப்பு தேர்வு முடிவு மே மாதம் 7ஆம் தேதிவெளியிடப்படும். அன்று காலை 10
மணிக்கு தேர்வு முடிவுகளை
அறிந்து கொள்ளலாம்.
அதேபோல், 10ஆம் வகுப்பு தேர்வு
முடிவுகள் மே மாதம் 21ஆம் தேதி
காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.dge.tn.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in,
dge3.tin.nic.in ஆகிய இணையதளங்களில்
முடிவுகள் வெளியாகும். அதில்,
பதிவு எண், பிறந்த தேதியை உள்ளீடு
செய்து தேர்வு முடிவுகளை
தெரிந்து கொள்ளலாம்'' எனக்
கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.