WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, May 25, 2016

10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு முதலிடம்; கடைசி இடத்தில் வேலூர்.

2016-ம் ஆண்டுக்கான 10-ம் வகுப்பு தேர்வில், தனியார், அரசு பள்ளிகள் என ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, வருவாய் மாவட்ட அளவிலான தேர்ச்சி
விகிதத்தில் ஈரோடு மாவட்டம் 98.48 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. வேலூர் மாவட்டம் 86.49 சதவீதத்துடன் கடைசி இடத்தில் உள்ளது. சென்னை 94.25 சதவீதத்துடன் 20-வது இடத்தைப் பிடித்துள்ளது.

10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் :
வருவாய் மாவட்ட வாரியாக தேர்ச்சி பெற்றவர்கள் விவரம்:
வருவாய் மாவட்டம் தேர்வு எழுதியவர்கள் தேர்ச்சி பெற்றவர்கள் சதவீதம் பள்ளிகளின் எண்ணிக்கை கன்னியாகுமரி 26332 25849 98.17 414 திருநெல்வேலி 46526 44340 95.3 466 தூத்துக்குடி 25347 24569 96.93 292 ராமநாதபுரம் 17935 17415 97.1 240 சிவகங்கை 19452 18802 96.66 266 விருதுநகர் 29368 28725 97.81 336 தேனி 17148 16559 96.57 195 
மதுரை 43663 41778 95.68 463 திண்டுக்கல் 27515 25471 92.57 334 ஊட்டி 9584 8937 93.25 181
திருப்பூர் 29149 27872 95.62 325 கோயம்புத்தூர் 43445 41803 96.22 515  ஈரோடு 27493 27076 98.48 347
சேலம் 49225 46374 94.21 508
நாமக்கல் 24436 23459 96 309 கிருஷ்ணகிரி 26660 25340 95.05 370 தருமபுரி 23691 22453 94.77 299 புதுக்கோட்டை 25377 23972 94.46 309 கரூர் 13526 13076 96.67 189
அரியலூர் 11539 10676 92.52 160 பெரம்பலூர் 9577 9244 96.52 136 திருச்சி 39649 38033 95.92 424 நாகப்பட்டினம் 22961 20535 89.43 270 திருவாரூர் 17816 15915 89.33 209 தஞ்சாவூர் 35042 33426 95.39 399 புதுச்சேரி 17752 16407 92.42 298 விழுப்புரம் 47546 41872 88.07 541 கடலூர் 37795 33687 89.13 406
திருவண்ணாமலை 35038 31196 89.03 477
வேலூர் 53883 46602 86.49 602 காஞ்சிபுரம் 54415 50481 92.77 591 திருவள்ளூர் 50335 45722 90.84 607 சென்னை 52668 49638 94.25 574 துபாயில் ஒரே பள்ளியைச் சார்ந்த 31 மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் 31 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் அடிப்படையில், துபாய் பள்ளி 100 சதவீதத்தில் தேர்ச்சி பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.