WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, May 27, 2016

எம்.எஸ்சி., - எம்.பில்., விண்ணப்ப பதிவு துவக்கம்.

அண்ணா பல்கலையில், எம்.எஸ்சி., - எம்.பில்., படிப்புக்கு, ஆன் லைன் விண்ணப்ப பதிவு, ஜூன் 8ம் தேதி நிறைவடைகிறது.அண்ணா பல்கலையில், எம்.எஸ்சி., - எம்.பில்., படிப்புகளுக்கு, தனியாக மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு, மே 25ம் தேதி முதல், ஆன் லைனில் விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது.'எம்.எஸ்சி., இரண்டு ஆண்டு படிப்பு மற்றும் எம்.பில்., ஆகியவற்றுக்கு, ஆன் லைனில், ஜூன் 8ம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.