WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, June 18, 2016

23ல் பிளஸ் 1 துவக்கம்; பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு.

தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 10ம் வகுப்பு
மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில், பிளஸ்1ல் தகுந்த பாடப்பிரிவுகளில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ்1 மாணவர்களுக்கு, ஜூன்23ம் தேதி முதல், வகுப்புகளை துவக்குமாறு, பள்ளிக்கல்வித் துறை இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது. அதேநாளில், பிளஸ்1 பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கவும், பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.