Friday, June 24, 2016
அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் ஆர்பபாட்டம்.
அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்ககோரி மார்க்சிஸ்ட் கம்யூனிóஸ்ட் கட்சி சார்பில் தலைமைச் செயலகம் முன்பு வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 50விழுக்காடு இடங்களை அரசு கட்டாயமாக பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். பெற்றோர்களிடம் இலட்சக்கணக்கான தொகையை வசூல் செய்யும் தனியார் சுயநிதிகல்லூரிகளின் உரிமையை ரத்து செய்ய வேண்டும்.
கேரள அரசு நிர்னயித்துள்ள கட்டணங்களை போல் புதுச்சேரி அரசு கட்டணத்தொகை நிர்ணயிக்க வேண்டும். புதுச்சேரி மத்திய பல்கலைகழகத்தில் புதுச்சேரி மாணவர்களுக்கர்ன 25 சதம் இடங்களை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.