நிகர்நிலை பல்கலைக்கான புதிய விதிமுறைகளை மத்திய மனிதவள அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
தேசிய தரவரிசை செயல் திட்டத்தில்
நிகர்நிலை பல்கலைக்கழகம் கட்டாயம் இணைய வேண்டும். வெளிநாடுகளில் கிளைகள் துவக்க வெளியுறவு, உள்துறை அமைச்சக அனுமதி பெறுவது அவசியமாகும். ராகிங் இனபாகுபாடு தடுக்க குழுக்கள் அமைக்க வேண்டும், பல்கலை ஆய்வுகள் விடியோவில் பதிவு செய்வதுடன், இணையத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்
மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், 50 சதவீதத்திற்கு மேல் அரசு உதவி பெறும் பல்கலையில் மட்டும் அரசு உறுப்பினர் இடம் பெறுவர் என்ற புதிய விதிமுறைகளை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சம் வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.