WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, June 27, 2016

ரஷ்யாவில் மருத்துவம், பொறியியல் பயில இந்திய மாணவர்களுக்கு அழைப்பு.


ரஷ்ய நாட்டில் மருத்துவம், பொறியியல் பயில் இந்திய மாணவர்களுக்கு அந்நாடு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து ரஷ்யக் கூட்டமைப்பு
வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: இந்தியாவில் மருத்துவம், பொறியியல் படிப்புகளை அனைவரால் படிக்க முடியாது. ஆனால் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு, ஊக்கத் தொகையுடன் ரஷ்யாவில் மருத்துவம், பொறியியல் படிக்க முடியும். எனவே மருத்துவம், பொறியியல் பயில விரும்பும் இந்திய மாணவர்கள் ரஷ்ய நாட்டில் உள்ள அனைத்து அரசு பல்கலைக்கழங்களையும் அணுகலாம். மேலும் விவரங்களுக்கு www.edurussia.in என்ற இணைய தள முகவரியில் அல்லது மும்பையில் உள்ள ரஷ்ய அரசு பல்கலைக்கழகத்தின் தலைமை அலுவலகத்தில் உள்ள 022-65295354, 65174444 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.