WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, July 4, 2016

பொது மாறுதல் கலந்தாய்வு ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்.

தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சிதம்பரத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பின் சங்க மாநில தலைவர் மோசஸ், பொதுச்செயலாளர் பாலசந்தர், பொருளாளர் ஜீவானந்தம் கூறுகையில், தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான ஒளிவு மறைவற்ற பொது மாறுதல் கலந்தாய்வுக்கு இதுவரை விண்ணப்பங்களை பெறவில்லை. இதைக்கண்டித்து வரும் 8ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வட்டார தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். கல்வி அல்லாத பல்வேறு பணிகள் ஆசிரியர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்றனர்

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.