இக்னோ மதுரை மண்டல இயக்குனர் மோகனன் தெரிவித்துள்ளதாவது:
ஜூலை 2016 சுற்றுக்கான மாணவர் சேர்க்கை கடைசி தேதி செப்.,15 வரை 300
ரூபாய் தாமத கட்டணத்துடன் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இது பி.சி.ஏ., எம்.சி.ஏ., உட்பட சில படிப்புக்களுக்கு நீட்டிக்கப்படவில்லை. மேலும் சான்றிதழ் படிப்பிற்கான சேர்க்கை தேதி முடிவடைந்துவிட்டது. மேலும் விவரங்களுக்கு 0452 - 2380 387ல் தொடர்புகொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.