காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்ததும், அக்., 3 முதல், இரண்டாம் பருவ பாடப் புத்தகங்கள் வழங்க, பள்ளிக்கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
அனைத்து பள்ளிகளிலும், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, காலாண்டு தேர்வும், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, முதல் பருவத்தேர்வும் நடக்கிறது. வரும், 23ம் தேதியுடன் தேர்வுகள் முடிந்து,
விடுமுறை விடப்படுகிறது. அனைத்து பள்ளிகளிலும், விடுமுறைக்கு பின், பள்ளி திறக்கும் நாளான, அக்., 3ல், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, இரண்டாம் பருவ பாடப் புத்தகங்களை வழங்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு, அதிகாரிகள் உத்தரவிட்டு
உள்ளனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.