"புதுடில்லி: ஐஎப்எஸ் (வனத்துறை) தேர்வு முடிவுகள் யூபிஎஸ்சி இணையத்தளத்தில் இன்று (மார்ச்.21)வௌியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 110 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் தமிழகத்தை சேர்ந்த பல்லவி சர்க்கார் 4வது இடத்தை பிடித்துள்ளார்." - ஐஎப்எஸ் (வனத்துறை) தேர்வு முடிவுகள் வெளியீடு
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.